Tamil Voice Typing – Speak Tamil & Convert Speech to Text Online

தமிழ் குரல் தட்டச்சு | தமிழ் பேச்சை எழுத்தாக மாற்ற

Microphone Ready / மைக் தயார்

Note: இந்த feature தற்போது Google Chrome browser-ல் மட்டும் வேலை செய்கிறது. சிறந்த அனுபவத்திற்காக Google Chrome பயன்படுத்தவும். இல்லையெனில், இங்கே இருந்து Google Chrome Download செய்யலாம்.

How Tamil Voice Typing Works

Tamil Voice Typing Online என்பது உங்கள் Tamil Speech to Text தேவைகளுக்கான சிறந்த, இலவசமான online tool ஆகும். இந்த Tamil Voice Typing Tool மூலம் நீங்கள் தமிழில் பேசும் பேச்சை உடனடியாக எழுத்தாக மாற்ற முடியும். இது ஒரு Free Tamil Speech to Text Online Website, login செய்ய வேண்டிய அவசியம் இல்லை

இந்த Voice Typing Tamil website, mobile மற்றும் desktop இரண்டிலும் சிறப்பாக வேலை செய்யும். உங்கள் microphone பயன்படுத்தி Speak Tamil and Type செய்யலாம்.

இந்த tool, Tamil voice typing using microphone முறையில் செயல்படுகிறது. Microphone-ல் பேசுங்கள், Voice to Text Tamil mic மூலம் text பெறுங்கள். Speak Tamil and type, Talk and type Tamil, Microphone Tamil voice typing – அனைத்தும் ஒரே இடத்தில்.

Tamil Voice Typing எப்படி செய்வது?

இந்த Tamil Voice Typing Online tool பயன்படுத்துவது மிகவும் எளிது. Page load ஆனவுடன் Microphone Ready / மைக் தயார் என்று status காட்டப்படும்.

  1. Start Dictation button-ஐ கிளிக் செய்யுங்கள்.
  2. Browser microphone permission கேட்டால் Allow செய்யுங்கள்.
  3. தமிழில் தெளிவாக பேசத் தொடங்குங்கள் – உங்கள் பேச்சு உடனே text-ஆக மாறும்.
  4. நடுவில் நிறுத்த Pause, மீண்டும் தொடங்க Resume பயன்படுத்தலாம்.
  5. முழுவதும் நிறுத்த Stop button-ஐ கிளிக் செய்யுங்கள்.

Typing முடிந்த பிறகு Copy மூலம் text copy செய்யலாம், Save மூலம் download செய்யலாம், அல்லது Clear மூலம் editor clean செய்யலாம்.

இது ஒரு Free Tamil Speech to Text Online Tool. Login செய்ய தேவையில்லை. Mobile மற்றும் Desktop இரண்டிலும் வேலை செய்யும்.

Tamil Voice Typing for Mobile

இந்த Tamil Voice Typing for Mobile tool, Android phone-களில் சிறப்பாக வேலை செய்கிறது. நீங்கள் Tamil voice typing android, Tamil speech to text mobile, அல்லது Tamil voice typing for phone என்று தேடியிருந்தால் – இது உங்களுக்கு சரியான website.

இது app download இல்லாமல் வேலை செய்யும் Tamil voice typing app online.