Tamil Font Converter

Convert Tamil Unicode to Bamini, Anjal, Senthamil, TSCII and other all Tamil fonts instantly using our free Tamil Font Converter Online.

Unicode (Tamil) Font
Bamini (Tamil) Font Output

Note: வேகமாகவும் எளிதாகவும் தமிழ் டைப் செய்ய Tamil Typing பயன்படுத்துங்கள். குரலில் பேசித் தமிழ் எழுத Voice Typing உங்களுக்கு நேரத்தை சேமிக்க உதவும். ஏதேனும் பிழைகள் தெரிவிக்க அல்லது புதிய தமிழ் font-கள் & features சேர்க்க Contact me

Online Free Tamil Font Converter

Use our Tamil Font Converter Online to instantly convert Unicode Tamil to Tamil Fonts and Tamil Font to Unicode. This free online tool supports popular Tamil fonts such as Bamini, Anjal, Senthamizh (STMZH / RGB / SR-Tamil), Shree Lipi, Vanavil, TAB, TAM, KA, Jeeva, Vikatan, Mylai, Dinamani, Thinathanthi, Thatstamil, Amudham, TSC, Annu and many more. Works perfectly on mobile and PC with no installation required.

இந்த Tamil Font Converter Online கருவி மூலம் Unicode Tamil-ஐ Tamil Font-ஆகவும், Tamil Font-ஐ Unicode-ஆகவும் மிக எளிதாக மாற்றலாம். Bamini, Anjal, Senthamizh, Shree Lipi, Vanavil, TAB, TAM, Jeeva, Vikatan, Dinamani, Thinathanthi, Thatstamil, Amudham, TSC, Annu உள்ளிட்ட பல தமிழ் எழுத்துருக்கள் support செய்யப்படுகிறது.

Search and convert Tamil fonts by name using our powerful Tamil Unicode to Tamil Font Converter. Whether you need Bamini to Unicode, Anjal to Unicode, Senthamizh Font Converter, Vanavil Tamil Converter or Shree Lipi Tamil Converter, everything is available in one simple online tool. No login, no software installation – fully browser-based.

Tamil Font Converter எப்படி செய்வது?

இந்த Tamil Font Converter Online கருவி மூலம் Unicode Tamil மற்றும் Tamil Fonts (Bamini, Senthamil, Suntommy போன்றவை) இடையே மிக எளிதாக மாற்றலாம். கீழே உள்ள simple steps மூலம் conversion செய்யலாம்.

  1. மேலே உள்ள Font Select Box-ல் இருந்து நீங்கள் convert செய்ய வேண்டிய Tamil Font-ஐ தேர்வு செய்யுங்கள் (Senthamil, Bamini, Suntommy போன்றவை).
  2. இடது பக்க textbox-ல் Unicode Tamil text அல்லது Tamil Font text-ஐ type அல்லது paste செய்யுங்கள்.
  3. Live option ON இருந்தால், நீங்கள் type செய்யும் போதே text automatically convert ஆகும்.
  4. Reverse option enable செய்தால், Tamil Font → Unicode அல்லது Unicode → Tamil Font conversion reverse ஆக செய்யலாம்.
  5. Live mode OFF இருந்தால், Convert button-ஐ click செய்து conversion செய்யலாம்.
  6. Converted Tamil text வலது பக்க output box-ல் உடனடியாக கிடைக்கும்.
  7. Output text-ஐ Copy icon பயன்படுத்தி document, website, WhatsApp, Facebook அல்லது printing-க்கு பயன்படுத்தலாம்.

இந்த Tamil Font Converter tool mobile மற்றும் PC இரண்டிலும் சிறப்பாக வேலை செய்யும். No login, No software installation தேவையில்லை. Browser-லேயே instant Tamil font conversion செய்யலாம்.

Note: இந்த Tamil Font Converter standard எழுத்து மாற்ற விதிகளை பயன்படுத்தி செயல்படுகிறது. Original font typing முறையைப் பொறுத்து சில எழுத்துக்கள் சிறிய அளவில் மாறக்கூடும். பயன்படுத்துவதற்கு முன் output-ஐ சரிபார்க்கவும்.