Tamil Virtual Keyboard - Free Online Tamil Typing Tool
Tamil Virtual Keyboard Online Tool மூலம் நீங்கள் எளிதாகவும் வேகமாகவும் Tamil typing செய்யலாம்.
Note: வேகமாகவும் எளிதாகவும் தமிழ் டைப் செய்ய Tamil Typing பயன்படுத்துங்கள். குரலில் பேசித் தமிழ் எழுத Voice Typing உங்களுக்கு நேரத்தை சேமிக்க உதவும். ஏதேனும் பிழைகள் தெரிவிக்க அல்லது புதிய தமிழ் font-கள் & features சேர்க்க Contact me
Online Tamil Virtual Keyboard Typing
Tamil Virtual Keyboard என்பது English letters (Tanglish) பயன்படுத்தி Tamil (Unicode) எழுத்துகளை உடனடியாக டைப் செய்ய உதவும் ஒரு 100% இலவச ஆன்லைன் கருவி. எந்த software download செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த Tamil Typing Tool mobile, tablet, desktop அனைத்திலும் smooth‑ஆக வேலை செய்யும்.
Tamil Virtual Keyboard என்றால் என்ன?
Tamil Virtual Keyboard என்பது ஒரு web‑based Tamil typing system.
- English keyboard மூலம் Tamil எழுத்துகளை type செய்யலாம்
- Unicode Tamil output கிடைக்கும்
- Copy & Paste செய்து எங்கும் பயன்படுத்தலாம்
- கல்வி, WhatsApp, YouTube, Blog, Government forms அனைத்துக்கும் பயனுள்ளது
Why Use Our Tamil Typing Keyboard?
-
Easy Tamil Typing
English keyboard தெரிந்தாலே போதும். ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. Login, Signup, Software install எதுவும் தேவையில்லை. -
Instant English to Tamil Conversion
a → அ, k → க, k1 → கா போன்ற எளிய keyboard mapping மூலம் உடனடியாக English-இல் இருந்து Tamil-க்கு conversion கிடைக்கும். -
Unicode Tamil Support
Type செய்யும் எல்லா எழுத்துகளும் 100% Unicode Tamil ஆக இருக்கும். எந்த website, app, WhatsApp, YouTube, Government form-லும் support செய்யும். -
Mobile Friendly Virtual Keyboard
Touch keys உடன் real Tamil keyboard experience. Android, iPhone, tablet, desktop எல்லாவற்றிலும் smooth-ஆ வேலை செய்யும்.
How to Use Tamil Virtual Keyboard? (Step-by-Step)
-
Step 1 – Tamil Mode ON
Keyboard-இல் இருக்கும் Tamil Toggle ON நிலையில் இருக்க வேண்டும். Tamil ON செய்த பிறகே English letters Tamil-ஆ convert ஆகும். -
Step 2 – English Letters Type செய்யவும்
English keyboard பயன்படுத்தி type செய்யுங்கள்.
Examples: ( a → அ) (A → ஆ) (i → இ) ( k → க) -
Step 3 – Vowel Signs பயன்படுத்துவது
Tamil vowel signs numbers மூலம் map செய்யப்பட்டுள்ளன:
Mapping: (1 → ா) (2 → ி) (3 → ீ) (4 → ு) (5 → ூ) (6 → ெ) (7 → ே) (8 → ை) (9 → ொ) (0 → ோ) (f → ் Pulli) -
Step 4 – Number Mode (Num Toggle)
English numbers மட்டும் type செய்ய வேண்டுமென்றால் Num Toggle ON செய்யவும். -
Step 5 – Copy & Use Anywhere
Type செய்த Tamil text-ஐ copy செய்து WhatsApp, Facebook, YouTube description, Blog, Government forms உள்ளிட்ட எந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.
Tamil Keyboard Mapping – Letters & Vowel Signs
Uyir Letters (Vowels):
a → அ, A → ஆ, i → இ, I → ஈ, u → உ, U → ஊ, e → எ, E → ஏ, y → ஐ, o → ஒ, O → ஓ, v → ஔ, q → ஃ
Example: Type "a" → அ, "A" → ஆ
Mei Letters (Consonants):
k → க, G → ங, s → ச, J → ஞ, t → ட, N → ண, th → த, n → ந, p → ப, m → ம, y → ய, r → ர, l → ல, b → வ, z → ழ, L → ள, R → ற, j → ஜ, S → ஷ, h → ஹ
Example: Type "k" → க, "n" → ந
Vowel Signs (Numbers / Pulli):
1 → ா, 2 → ி, 3 → ீ, 4 → ு, 5 → ூ, 6 → ெ, 7 → ே, 8 → ை, 9 → ொ, 0 → ோ, f → ் (Pulli)
Example: Type "க" + 1 → கா, "க" + 2 → கி, "க" + f → க்
Note: இந்த Tamil Font Converter standard எழுத்து மாற்ற விதிகளை பயன்படுத்தி செயல்படுகிறது. Original font typing முறையைப் பொறுத்து சில எழுத்துக்கள் சிறிய அளவில் மாறக்கூடும். பயன்படுத்துவதற்கு முன் output-ஐ சரிபார்க்கவும்.
Online Typing Converter in 12 Indian languages
Type in English and press Space it will convert to your chosen language.
- Tamil Typing vanakkam keyboard_double_arrow_down வணக்கம்
- Malayalam Typing namaskaram keyboard_double_arrow_down നമസ്കാരം
- Telugu Typing namaskaram keyboard_double_arrow_down నమస్కారం
- Kannada Typing namaskara keyboard_double_arrow_down ನಮಸ್ಕಾರ
- Hindi Typing namaste keyboard_double_arrow_down नमस्ते
- Bengali Typing nomoskar keyboard_double_arrow_down নমস্কার
- Marathi Typing namaskar keyboard_double_arrow_down नमस्कार
- Gujarati Typing namaste keyboard_double_arrow_down નમસ્તે
- Punjabi Typing namaskar keyboard_double_arrow_down ਸਤ ਸ੍ਰੀ ਅਕਾਲ
- Odia Typing namaskar keyboard_double_arrow_down ନମସ୍କାର
- Assamese Typing namaskar keyboard_double_arrow_down নমস্কাৰ
- Urdu Typing helo keyboard_double_arrow_down ہیلو